500 மி.கி. தங்கத்தில் செஸ் காயின் விழிப்புணர்வு சிற்பம்-தங்க நகை தொழிலாளி அசத்தல்

by Editor / 25-07-2022 11:13:15pm
500 மி.கி. தங்கத்தில் செஸ் காயின் விழிப்புணர்வு சிற்பம்-தங்க நகை தொழிலாளி அசத்தல்

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் வியாழக்கிழமை துவங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தயாராகி உள்ளது.இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளி யு.எம்.டி. ராஜா என்பவர்  500 மில்லி கிராம் தங்கத்தில் செஸ் காயின்களை செதுக்கி வடிவமைத்துள்ள விழிப்புணர்வு சிற்பம், அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. யூ எம் டி ராஜா ஏற்கனவே தங்கத்தில் பல்வேறு விழிப்புணர்வு சிற்பங்கள் வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : 500 mg. Chess Coin Awareness Sculpture in Gold - Gold Jeweler Awesomeness

Share via