கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு 15,200 கன அடியாக குறைப்பு

by Editor / 29-07-2022 03:14:23pm
கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு 15,200 கன அடியாக குறைப்பு

கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர்திறப்பு  15,200 கன அடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து 17,600 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது குறைந்துள்ளது.

 

Tags :

Share via