சீதாராமையா பிறந்தநாள்விழா 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல்

by Editor / 03-08-2022 05:18:07pm
சீதாராமையா பிறந்தநாள்விழா 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல்

கர்நாடகா  மாநிலம் தவணை கிரியில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் பிறந்த நாள் விழாவையொட்டி பெங்களூர் நெடுஞ்சாலையில் 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சீதாராமையா பிறந்தநாள் விழா பங்கேற்க மாநிலத்தின் பல பகுதிகளிலும் இருந்து வாகனங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் வந்திருந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

 

Tags :

Share via