விசைப்படகு மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

by Editor / 04-08-2022 09:32:20am
 விசைப்படகு மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

வானிலை மைய எச்சரிக்கை தொடர்ந்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை: 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் விசைப்படகு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via