வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு இருவர் படுகாயம்

by Editor / 06-08-2022 12:28:37pm
வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு இருவர் படுகாயம்

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகில் சக்தி வாய்ந்த மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.லேபாயெட் சதுக்கத்திற்கு முன்பு நின்று கொண்டிருந்த சிலர் மீது மின்னல் தாக்கியது உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

Tags :

Share via