உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு

by Editor / 06-08-2022 12:33:12pm
உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு

ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொள்ள உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .இதுவரை தரப்பட்ட நிதி தொகுப்புகளில் இதுவே மிகவும் அதிக தொகையாகும் தொலைதூர தாக்குதல் ஆயுதங்கள் வாகனங்கள் உள்ளிட்டவை இந்த புதிய நிதி தொகுப்பில் வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via