இந்திய விமானப்படைக்கு டியூ 160 ரக அதிநவீன போர் விமானங்கள் வாங்க நடவடிக்கை

by Editor / 08-08-2022 11:47:06am
இந்திய விமானப்படைக்கு டியூ 160 ரக அதிநவீன போர் விமானங்கள் வாங்க நடவடிக்கை

 இந்திய விமானப்படைக்கு வெள்ளை அன்னப்பறவை என்றழைக்கப்படும் நவீன ரக குண்டு வீசும் ஜெட் விமானங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது .ரஷ்யாவிடமிருந்து 160 பிளாக் ஜாக் வகை ஜெட் விமானங்களை கொள்முதல் செய்ய பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. டெல்லியில் சாணக்கியா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்திய விமானப்படையின் மார்ஷல் அரூப் ராஹா  இதனை தெரிவித்துள்ளார். மேலும் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் சூப்பர் சானிக் சாதனங்களுக்கும் விரைவில் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஏர் மார்ஷல்  கூறியுள்ளார். 

 

Tags :

Share via