மேகா வெடிப்பால் ஒரே நேரத்தில் பெய்த மிக அதிக கன மழை காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலைகள்

by Editor / 08-08-2022 04:57:27pm
 மேகா வெடிப்பால் ஒரே நேரத்தில் பெய்த மிக அதிக கன மழை காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலைகள்

ஹிமாச்சல பிரதேசத்தில் மாநிலக் அந்த பகுதியில் ஏற்பட்ட வெடிப்பால் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகள் அடித்து செல்லப்பட்டன. மிக கனமழை ஒரே நேரத்தில் பெய்ததால்   காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆக்ரோஷமாக ஓடியதால் பல இடங்களில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன அங்குள்ள பகுதியில்  நிலச்சரிவும் ஏற்பட்டது

 

Tags :

Share via