ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்கலாம் நாடளமன்றம் எம்பிக்கள் குழு பரிந்துரை
ரயில்களில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான பயண கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்தலாம் என எம்பிக்கள் குழு மத்திய அரசுக்கு தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது .ரயில்வே மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள்கொரோனா பரவல் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. அவர்கள் சலுகைகளை தாமாக முன்வந்து கைவிட ஊக்குவிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது இதில் வசதியான மூத்த குடிமக்கள் தங்கள் சலுகைகளை விட்டுக்கொடுத்தால் ரயில்வேக்கு கணிசமான லாபம் கிடைத்தது மீண்டும் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்க அரசு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
Tags :