மது போதையில் ஆட்டம் போட்டு விமர்சனத்திற்கு உள்ளான பின்லாந்து பிரதமர்
மதுபோதையில் தனது நண்பர்களுடன் பின்லாந்தின் பெண் பிரதமர் சன்ன மரின் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியானதால் அவர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. பின்லாந்தில் ஆளும் சோசியல் டெக்மார்டிக் கட்சியின் பிரதமராக சன்னா மரின் பதவி வகித்து வருகிறார் இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு ஆட்டம் போடு வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது .பிரதமர் பதவிக்கு அவர் மரியாதையையும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதால் அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது ஊடகங்களும் விமர்சனம் செய்து வருகின்றன.
Tags :