முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , கேரள முதலமைச்சர் பினரய் விஜயன் சந்திப்பு
தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கேரள மாநிலத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , கேரள முதலமைச்சர் பினரய் விஜயனைகோவளத்தில் சந்தித்து, இரு மாநிலங்களுக்கும் நலன் பயக்கும் திட்டங்கள் குறித்த அறிக்கையை வழங்கிகோவளத்தில் சந்தித்த போது, அவருக்கு The Dravidian Model என்ற புத்தகத்தை வழங்கி பொன்னாடை அணிவித்துப் பேசினார்
Tags :