.நீட் 2022இளநிலை தேர்வு முடிவு மாலை 6,00 மணியிலிருந்து 8.00 க்குள் வெளிவரஉள்ளது

by Admin / 07-09-2022 04:09:40pm
.நீட் 2022இளநிலை தேர்வு முடிவு மாலை 6,00 மணியிலிருந்து 8.00 க்குள் வெளிவரஉள்ளது

இன்று  எம்.பி.பி.எஸ் .,பி.டி.எஸ்.  உள்ளிட்ட  மருத்துவ படிப்பிற்கான  தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது தேசிய தேர்வு முகமை.நீட் 2022இளநிலை தேர்வு முடிவு மாலை 6,00 மணியிலிருந்து 8.00 க்குள் வெளிவர உள்ளதாக தகவல் . தேர்வு முடிவுகளை  nta.nic.in   இணையதளத்தில் பார்க்கலாம்.

 

Tags :

Share via