திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது முதலமைச்சர்

by Editor / 09-09-2022 01:47:45pm
திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது முதலமைச்சர்

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை பாண்டி கோவிலில் நடைபெற்ற அமைச்சரும் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய அவர் கடந்த காலத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட பத்திர பதிவு 
 திருத்தம் செய்ய சட்டத்திருத்தம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

Tags :

Share via