பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்

by Staff / 15-09-2022 10:56:06am
பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்

அரசு பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய வேண்டும். ஊரக பகுதிகளில் 15க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இடமாற்றம் செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via