37,000த்திற்கு கீழ் சரிந்த தங்கம் விலை.

by Staff / 21-09-2022 11:29:28am
37,000த்திற்கு கீழ் சரிந்த தங்கம் விலை.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.36,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,620-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.61.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via