திமுக உட்கட்சி தேர்தல்- அமைச்சர்கள் வேட்புமனு தாக்கல்

by Staff / 23-09-2022 10:58:18am
திமுக உட்கட்சி தேர்தல்- அமைச்சர்கள் வேட்புமனு தாக்கல்

திமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிட அமைச்சர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

 

Tags :

Share via