தங்கம் விலை அதிரடி உயர்வு சவரனுக்கு ரூ.120 உயர்வு

by Staff / 23-09-2022 11:13:51am
தங்கம் விலை அதிரடி உயர்வு சவரனுக்கு ரூ.120 உயர்வு

இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்க்ம ரூ.37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.63.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via