நடிகர் சங்கத்திலிருந்து 6 மாதத்திற்கு இயக்குனர் பாக்கியராஜ் நீக்கம்

by Editor / 30-09-2022 11:52:38pm
நடிகர் சங்கத்திலிருந்து 6 மாதத்திற்கு இயக்குனர் பாக்கியராஜ் நீக்கம்

நடிகர் சங்கத்திலிருந்து 6 மாதத்திற்கு இயக்குனர் பாக்கியராஜ் நடிகர் ஏ.எல்.உதயா ஆகியோர் நீக்கம்.சங்கத்திற்கும் புதிய நிர்வாகிகளின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி இருவரையும் ஆறு மாதத்திற்கு சங்கத்திலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது!

 

Tags :

Share via