சுற்றுலா செல்ல கடும் நிபந்தனைகள் விதித்துள்ளது கேரளா அரசு

by Staff / 08-10-2022 12:26:53pm
சுற்றுலா செல்ல கடும் நிபந்தனைகள் விதித்துள்ளது கேரளா அரசு

: சுற்றுலா சென்ற 9 பள்ளி மாணவர்கள் விபத்தில் இறந்ததை அடுத்து சுற்றுலா செல்ல கடும் நிபந்தனைகள் விதித்துள்ளது கேரளா அரசு.

மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல சுற்றுலாத்துறை அங்கீகரித்த வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தல்

 

Tags :

Share via