பிரதமர்  நரேந்திர மோடி  மிலாது நபி  வாழ்த்து

by Admin / 09-10-2022 01:49:19pm
பிரதமர்  நரேந்திர மோடி  மிலாது நபி  வாழ்த்து

பிரதமர்  நரேந்திர மோடி  மிலாது நபியை  வாழ்த்துகளை டுவிட்டரில்தனது தெரிவித்துள்ளார்.

“மிலாது நபிக்கு வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பம் நமது சமூகத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் இரக்க உணர்வை மேலும் அதிகரிக்கட்டும்.."

 

Tags :

Share via