காலை 6-7மணி வரையும், இரவு 7-8மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி.

by Editor / 10-10-2022 11:37:31pm
காலை 6-7மணி வரையும், இரவு 7-8மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி.

தீபாவளி பண்டிகையன்று காலை 6மணி முதல் 7மணி வரையும், இரவு 7 மணி முதல் 8மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி. அதிக ஒலியெழுப்பும் சரவெடிகளையும், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via