நடிகர் அமிதாப் பச்சன் 80 வது பிறந்த நாள் -. பிரதமர் மோடி வாழ்த்து

by Admin / 11-10-2022 09:25:11am
நடிகர் அமிதாப் பச்சன் 80 வது பிறந்த நாள் -. பிரதமர் மோடி   வாழ்த்து

இந்தியத்திரைப்பட வரலாற்றில்  மிகக் குறிப்பிடத்தக்க  பங்களிப்பை செய்தவர்  நடிகர் அமிதாப் பச்சன் இன்று  அவரது 80வது  பிறந்த நாள் .இது  குறித்து பிரதமர்  மோடி தம்  ட்விட்டரில்  அமிதாப் பச்சனுக்கு  பிறந்த நாள் வாழ்த்துத்தெரிவித்துள்ளார்

.
அமிதாப் பச்சன் ஜிக்கு  80வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.  தலைமுறை  தலைமுறையாக  பார்வையாளர்களை கவர்ந்து  மகிழ்வித்த இந்தியாவின்  குறிப்பிடத்தக்க திரைப்பட  ஆளுமைகளில்  ஒருவர். அவர்  நீண்ட ஆரோக்கியத்துடன் வாழட்டும். 

 

Tags :

Share via