குற்றால அருவிகளில் விழும் குறைந்தளவு தண்ணீரில் மகிழ்ச்சியுடன் குளித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.

by Staff / 16-10-2022 12:35:29pm
குற்றால அருவிகளில் விழும் குறைந்தளவு தண்ணீரில் மகிழ்ச்சியுடன் குளித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.

தென்காசி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது. கடந்த இரு தினங்குற்றால அருவிகளில் விழும் குறைந்தளவு தண்ணீரில் மகிழ்ச்சியுடன் குளித்து செல்லும் சுற்றுலா பயணிகள்.
களாக மாலை வேலையில் வானம் மேகமூட்டத்துடன் இருண்ட நிலையில்,  நல்ல மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பெய்து வரும் மிதமான மழையால் குற்றால அருவிகளுக்கு   வரும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் மீண்டும் சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் விழும் குறைந்தளவு தண்ணீரிலும் ஆனந்தமாக சுற்றுலா பயணிகள் குளித்து செல்கின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் அருவிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டது.

 

Tags :

Share via

More stories