மன்னர் சார்லசை சந்திக்கும் பிரிட்டன் பிரதமர்.

by Staff / 25-10-2022 02:52:01pm
மன்னர் சார்லசை சந்திக்கும் பிரிட்டன் பிரதமர்.

பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக் இன்று மன்னர் சார்லசை சந்திக்கிறார். அதன் பின் அவர் பிரதமராக நியமிக்கப்பட உள்ளார். ரிஷி சுனக்குக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

 

Tags :

Share via