டவ் ஷாம்பூவால் கேன்சர் அபாயம்

by Staff / 26-10-2022 12:29:44pm
டவ் ஷாம்பூவால் கேன்சர் அபாயம்

உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஹேர் ஷாம்பூ தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறாக அமெரிக்காவில் விற்பனையாகும் ஷாம்பூ உள்ளிட்ட பல பொருட்களும் வேதியியல் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அவ்வாறு உட்படுத்தப்பட்ட ஆய்வில் இந்துஸ்தான் யூனிலிவர் தயாரிப்பான டவ் ட்ரை ஷாம்பூவில் பென்சின் என்னும் வேதிபொருள் அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வேதி பொருள் கேன்சரை உருவாக்கும் அபாயம் கொண்டது என கூறப்படுகிறது.ஆய்வில் இந்துஸ்தான் யூனிலிவர் தயாரிப்பான டவ் ட்ரை ஷாம்பூவில் பென்சின் என்னும் வேதிபொருள் அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வேதி பொருள் கேன்சரை உருவாக்கும் அபாயம் கொண்டது என கூறப்படுகிறது.

 

Tags :

Share via