ரூபாய் நோட்டுகளில் வரலட்சுமி, விநாயகர் படம் அச்சிட வேண்டும் கெஜ்ரிவால்

by Staff / 26-10-2022 01:49:10pm
ரூபாய் நோட்டுகளில் வரலட்சுமி, விநாயகர் படம் அச்சிட வேண்டும்  கெஜ்ரிவால்

ரூபாய் தாளில் பிள்ளையார் மற்றும் வரலட்சுமி படத்தை அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்கள் இருந்தால் பொருளாதார வளர்ச்சி முன்னேறும் என கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக நேதாஜி படம் இடம் பெற வேண்டும் என அகில பாரத இந்து மகாசபை வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via