தேவர் குருபூஜை;மரியாதைசெலுத்த அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு.

by Editor / 29-10-2022 01:28:25pm
தேவர் குருபூஜை;மரியாதைசெலுத்த அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு.


தேவர் குருபூஜையை முன்னிட்டு நாளை பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கான அஞ்சலி செலுத்தும் உத்தேச நேர ஒதுக்கீடு அட்டவணை இதோ;

அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக்கழகம் - காலை 10 மணி.
மூவேந்தர் முன்னேற்ற கழகம் - 10.15 மணி
அதிமுக (இ.பி.எஸ்) -10.30 மணி
காங்கிரஸ் -10.45 மணி
மதிமுக - 11 மணி
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் - 11.15 மணி
தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணி -11.30 மணி
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) 11.45 மணி
பா.ஜ.க.-12 மணி
பா.ம.க.-12.15 மணி
முக்குலத்தோர் புலிப்படை-12.30 மணி
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை-12.45 மணி
தென்நாடு மக்கள் கட்சி-1 மணி
அ.ம.மு.க-1.15 மணி
அகில இந்திய தேவரின மக்கள் பாதுகாப்பு படை, முக்குலத்தோர் பாதுகாப்பு படை-1.30 மணி
அகில இந்திய பார்வர்டு பிளாக்-1.45 மணி
தே.மு.தி.க - 2 மணி
அ.தி.மு.க மாவட்ட வழக்கறிஞர் பிரிவு-2.15 மணி
அகில இந்திய முக்குலத்தோர் பாசறை-2.30 மணி
நாம் தமிழர் கட்சி-2.45 மணி
அண்ணா எம்.ஜி.ஆர் திராவிட மக்கள் கழகம்-3 மணி
பசும்பொன் தேசிய கழகம்-3.10 மணி
மறத்தமிழர் சேனை-3.20 மணி
அனைத்திந்திய பார்வர்டு பிளாக்-3.30 மணி
ஜனநாயக பார்வர்டு பிளாக்-3.40 மணி
அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை - 3.50 மணி
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லுாரி முன்னாள் மாணவர் சங்கம்-4 மணி
மனித உரிமை காக்கும் கட்சி-4.10 மணி
பாரதிய பார்வர்ட் பிளாக்-4.20 மணி
ராஷ்டிரிய லோக் ஜன சக்தி கட்சி-4.30 மணி
தமிழ் மாநில சிவசேனா கட்சி-4.40 மணி
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு-4.50 மணி
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்வி அறக்கட்டளை-மாலை 5 மணி.

 

Tags :

Share via