திருவண்ணாமலை பௌர்ணமி  கிரிவலம்-சிறப்பு பேருந்துக்குள் இயக்கம்.

by Editor / 28-09-2023 10:03:56am
திருவண்ணாமலை பௌர்ணமி  கிரிவலம்-சிறப்பு பேருந்துக்குள் இயக்கம்.

திருவண்ணாமலை மாதந்தோறும் பௌர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக இன்று மாலை தொடங்கும் பௌர்ணமிக்காக வேலூர் மண்டலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 130 பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயக்க உள்ளது.
சென்னையில் இருந்து 30 சிறப்பு பேருந்துகளும், வேலூரில் இருந்து 50 சிறப்பு பேருந்துகளும், திருப்பத்தூரில் இருந்து 30 சிறப்பு பேருந்துகளும், ஆற்காட்டில் இருந்து 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. வேலூர் மண்டல பொது மேலாளர் அறிவிப்பு.

திருவண்ணாமலை பௌர்ணமி  கிரிவலம்-சிறப்பு பேருந்துக்குள் இயக்கம்.
 

Tags : திருவண்ணாமலை பௌர்ணமி  கிரிவலம்-சிறப்பு பேருந்துக்குள் இயக்கம்.

Share via