10% இடஒதுக்கீடு வழக்கில் 4 விதமான தீர்ப்பு

by Staff / 07-11-2022 12:18:47pm
10% இடஒதுக்கீடு வழக்கில் 4 விதமான தீர்ப்பு

உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் 4 வகையான தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் அளிக்கிறது. ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 50% என்பதாக இருக்க வேண்டும் என்பதிலும் விதிமீறல் இல்லை. வளர்ச்சி என்பது அனைவருக்கும் ஒருமித்த வளர்ச்சியாக இருக்க வேண்டும். 10% இடஒதுக்கீடுக்கு செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
 

 

Tags :

Share via