இங்கிலாந்து-பாகிஸ்தான் கிரிகெட் இறுதிப்போட்டி

by Admin / 12-11-2022 10:13:55am
இங்கிலாந்து-பாகிஸ்தான் கிரிகெட் இறுதிப்போட்டி


ஆஸ்திரேலியா மெல்போர்ன் கிரிகெட் மைதானத்தில் ,உலக கோப்பை டி 20 இறுதிப்போட்டி நாளை 1.30 மணிக்குநடைபெறுகிறது.கடும் போட்டிக்கு மத்தியில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தியதை அடுத்து இறுதிப்போட்டிக்குள்இங்கிலாந்து சென்றது.ஏற்கனவே,பாகிஸ்தான் அரைஇறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றநிலையில் இப்பொழுது இங்கிலாந்து தகுதியானதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை இரு அணிகளும் மோதுகின்றன .இங்கிலாந்துடன்  தோற்ற அணி இந்தியா திரும்புஉள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via