விமான நிலையத்தில் தீ விபத்து

by Staff / 17-11-2022 02:54:50pm
விமான நிலையத்தில் தீ விபத்து

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via