10 நிமிடத்தில் 12 குளிர்பானங்கள் குடித்த வாலிபர்

by Staff / 20-11-2022 01:40:31pm
10 நிமிடத்தில் 12 குளிர்பானங்கள் குடித்த வாலிபர்

இங்கிலாந்தை சேர்ந்த ஜெஸ்  என்ற 36 வயதான நபர், தனது சக பணியாளர்களை கவர்வதற்காக 10 நிமிடத்தில் 12 குளிர்பானங்களை குடித்துள்ளார். இதனால் இவரது கணையம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயலிழக்க தொடங்கியதால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Tags :

Share via