கும்பக்கரை அருவியில் பொதுமக்கள், ஐயப்பன் பக்தர்கள், குளிக்க வனத்துறையினர் அனுமதி

by Editor / 24-11-2022 09:17:35am
 கும்பக்கரை அருவியில் பொதுமக்கள், ஐயப்பன் பக்தர்கள், குளிக்க வனத்துறையினர் அனுமதி

பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் 20 நாட்களுக்குப் பிறகு கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் ஐயப்பன் பக்தர்கள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.இன்று கும்பக்கரை அருவியில் ஐயப்பன் பக்தர்கள் நீராடி மகிழ்ந்து வருகின்றனர்.

 

Tags :

Share via