சூரிய உதய காட்சியை காண சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்.
இன்று வார விடுமுறைதினமான ஞாயிற்றுக்கிழமை என்பதால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சூரிய உதய காட்சியை காண்பதற்கு பனியை பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே கடற்கரையில் குடும்பத்துடன் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
Tags :