ஆவின் பால் விற்பனை உயர்ந்து

by Staff / 29-11-2022 11:33:12am
 ஆவின் பால் விற்பனை உயர்ந்து

ஆவின் பால் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி. ஆவின் பால் விற்பனை கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 26 லட்சம் லிட்டர் விற்பனையான நிலையில் தற்போது 3 லட்சம் லிட்டர் அதிகரித்து, 29 லட்சம் லிட்டர் விற்பனையாகிறது என கூறியுள்ளனர். மேலும் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து சிலர் பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு மாறியுள்ளதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via