சென்னையின் பல இடங்களில் இன்று கனமழை கொட்டி தீர்க்க வாய்ப்பு

by Editor / 02-12-2022 07:41:15am
சென்னையின் பல இடங்களில் இன்று கனமழை கொட்டி தீர்க்க வாய்ப்பு

தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 5 ஆம் தேதி அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் சென்னையின் பல இடங்களில் இன்று கனமழை கொட்டி தீர்க்க வாய்ப்புள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களிலும் தென் தமிழக மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என தெரிய வந்துள்ளது.மேலும் கடும் பனிமூட்டம் காலை முதலே காணப்படும். எனவே, வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via