சென்னையில் இருந்து 7 விமானங்கள் மாண்டஸ் புயல் காரணமாக ரத்து

by Editor / 09-12-2022 09:29:24am
சென்னையில் இருந்து 7 விமானங்கள் மாண்டஸ் புயல் காரணமாக ரத்து

சென்னையில் இருந்து கொழும்பு, தூத்துக்குடி, கடப்பா, மும்பை செல்லும் விமானங்கள் செல்லும் 7 விமானங்கள் மாண்டஸ் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொழும்பு, தூத்துக்குடி, கடப்பா நகரங்களில் இருந்து வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காற்றின் வேகத்தை பொறுத்து விமான போக்குவரத்து இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories