மாண்டஸ் புயல் - முதல்வர் அவசர ஆலோசனை

by Staff / 10-12-2022 12:40:12pm
மாண்டஸ் புயல் - முதல்வர் அவசர ஆலோசனை

மாண்டஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.இதில், மழை சேத விவரங்கள், நிவாரண உதவிகள் உள்ளிட்ட அவசர பணிகள் குறித்து அந்தந்த துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

 

Tags :

Share via