ஓடும் பேருந்தில் ஜன்னல் வழி ஏறிய பெண்

by Editor / 12-12-2022 09:03:27am
ஓடும் பேருந்தில் ஜன்னல் வழி ஏறிய பெண்

மாணவர்கள் கல்லூரிக்கு செல்லும் வழியில் பேருந்துகளில் தொங்கிக்கொண்டு பயணிப்பதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர். ஆனால் ஹரியானாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஓடும் பேருந்தில் ஜன்னல் வழியாக ஏறினார். இந்த காணொளியை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுமியின் தைரியம் பாராட்டுக்குரியது. இதுபோன்ற விஷயங்கள் ஆபத்தானவை என்றும், கீழே விழுந்தால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் நெட்டிசன்கள் எச்சரிக்கின்றனர்.

 

Tags :

Share via