ரூ.8.5 லட்சம் கோடி வாரக்கடன் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது

by Staff / 13-12-2022 04:08:09pm
ரூ.8.5 லட்சம் கோடி வாரக்கடன்  தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.8.5 லட்சம் கோடி வாரக்கடன் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் பாரத ஸ்டேட் வங்கி அதிகபட்சமாக ரூ.1.65 லட்சம் கோடி கடனை தள்ளி வைத்துள்ளது. இதை தொடர்ந்து பஞ்சால்ப் நேஷனல் வங்கி ரூ.59 ஆயிரம் கோடியை தள்ளி வைத்துள்ளது. இந்த வாரக்கடன்கள் ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு ஒப்புதல் அளித்த கொள்கையின் அடிப்படையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இவை கடன் நிலுவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டாலும், தொடர்ந்து வசூலிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.
 

 

Tags :

Share via