திருப்பதியில் சிறப்பு தரிசனம்: கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம்
திருப்பதியில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு தரிசனம் செய்ய முன்பதிவு செய்வோருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என தேவஸ்தானம் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பதியில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு தரிசனம் செய்ய முன்பதிவு செய்வோருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ரூ.300 டிக்கெட் பெரும் பக்தர்கள் தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை தரிசனத்துக்கு வரும்போது காண்பிக்க வேண்டும்.
Tags :