முகக்கவசம் கட்டாயம்

by Staff / 26-12-2022 05:15:13pm
முகக்கவசம் கட்டாயம்

இந்தியாவில் கொரோனா பரவி வருவதையடுத்து கர்நாடகா மாநிலத்தில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகளில் கட்டாயம் முக்கக்கவசம் அணிய வேண்டும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கேளிக்கை விடுதிகள், பார்களிலும் முகக்கவசம் கட்டாயம் என கூறியுள்ளது.

 

Tags :

Share via