இந்திய-இலங்கை கிரிகெட் அணிகள் மோதும் 3 வது டி 20 போட்டி ...இன்று.

by Admin / 07-01-2023 09:39:02am
இந்திய-இலங்கை கிரிகெட் அணிகள் மோதும் 3 வது டி 20 போட்டி ...இன்று.

இன்று ராஜ்கோட் கிரிகெட் மைதானத்தில் ,இந்திய-இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது கிரிகெட் டி20 போட்டிநடக்கிறது.மூன்று போட்டிகளில் ,இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.இன்று நடக்கும் 3-வதுபோட்டியில் வெற்றி பெற வேண்டிய நிர்பந்தம் இரு அணிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் சூழலில் போட்டி கடுமையாகஇருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.மூன்றாவது போட்டியில் வெற்றிபெறப்போகும் அணி 3-2 என்கிற அடிப்படையில்கோப்பையை கைப்பற்றும்

 

Tags :

Share via