இலங்கையை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியாவெற்றி

by Admin / 10-01-2023 09:57:51pm
இலங்கையை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியாவெற்றி

இந்தியா- இலங்கை கிரிகெட் அணிகளுக்கு இடையே  50 ஒவர் ஒருநாள் போட்டி அஸ்ஸாம் கவுகத்தியில் இன்றுநடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி  ஆட்டத்தை தேர்ந்தெடுத்து  களம் இறங்கியது.இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் 373 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்ய..அடுத்து ஆட களமிறங்கிய இலங்கை அணி 8 விக்கெட இழப்பிற்கு 306  ரன்கள் எடுத்து  67 ரன்கள்  வித்தியாசத்தில் இந்திய அணியிடம் வெற்றி வாய்ப்பை  இழந்தது  இந்தியவீரர்
விராட் கோலி113,ரோகித்83,சுப்மன்கில் 70 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு பலம் சேர்த்தனர்.உம்ரான் மாலிக்3 விக்கெட்டையும் சிராஜ் -2விக்கெட்டும் சமி,பாண்டியா,சஹல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.இலங்கை அணியின் கேப்டன் ஷனக 108 ரன்கள் எடுத்து இலங்கையின் ரன் சேர்க்கைக்கு துணை நின்றார்.

 

Tags :

Share via