சீனாவில் குறைந்த மக்கள் தொகை

by Staff / 17-01-2023 12:52:40pm
சீனாவில் குறைந்த மக்கள் தொகை

சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளதாகவும், 2022ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி, 2021ஐ விட 8.50 லட்சம் பேர் குறைந்துள்ளதாக சீனா கூறியுள்ளது. கொரோனா, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பிரச்சனைகளால் சீனாவின் பொருளாதாரமும் 3% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சீனர்கள் அதிக குழுந்தைகள் பெற்றுகொள்ள அந்நாட்டு அரசு அறிவுறுத்தி வருகிறது.

 

Tags :

Share via