இளங்கோவனை வெற்றி பெற வைப்பதற்கு மதிமுக உறுதுணையாக இருக்கும்-வைகோ

by Editor / 23-01-2023 10:05:20pm
 இளங்கோவனை வெற்றி பெற வைப்பதற்கு மதிமுக உறுதுணையாக இருக்கும்-வைகோ

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மதிமுக ஆதரவு அளித்துள்ளது. இளங்கோவனை வெற்றி பெற வைப்பதற்கு மதிமுக உறுதுணையாக இருக்கும் என்று வைகோ சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.
 

 

Tags :

Share via