பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா

by Editor / 27-01-2023 08:54:45am
பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வருகை தந்துள்ளார். இன்று நடைபெறும் கோலாகலமான விழாவில் சாமியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று கோயிலுக்கு படையெடுத்து வருகின்றனர். கோயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via