உச்சநீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள்

by Admin / 05-02-2023 07:59:25am
உச்சநீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள்

உச்சநீதிமன்றத்தில் உள்ள 34 நீதிபதிகள் . ஒய்வு பெற்று சென்ற  நீதிபதிகளின்  பணியிடங்கள் காலியாக  இருந்தன .இந்நிலையில் ,பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் தலைமை நீதிபதி.நீதிபதிகளை உச்சநீதி மன்ற காலியாகபணியிடங்களை நிரப்ப உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான  கொலீஜியம் பரிந்துரைசெய்திருந்தது. இந்நிலையில்,ராஜஸ்தான் உயர்நீதிமன்றநீதிபதி பங்கஜ் மித்தல்,பாட்னா சஞ்சய் கரோல்,,மணிப்பூர்பி.வி.சஞ்சய் குமார் ,பாட்னா  அசானுதின் அமானதுல்லா,அலகாபாத் மனோஜ் மிஸ்ரா ஆகியோரைஉச்சநீதிமன்ற நீதிபதிகளாக குடியரசு தலைவர் நியமித்தார்.திங்கள் கிழமை ஐந்து நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி
சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

 

Tags :

Share via