திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில் ரத்து

by Editor / 20-02-2023 07:42:14pm
திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில் ரத்து

திருவனந்தபுரம் கோட்டத்தில் செங்குளம் நாங்குநேரி ரயில் நிலையங்கள் இடையே ரயில்வே சுரங்கப்பாதை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 21) அன்று மட்டும் திருச்சி - திருவனந்தபுரம் (22627) மற்றும் திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில்கள் திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

 

Tags :

Share via