பட்டமளிப்பு விழாவில் இளம்பெண் சாகசம்

by Staff / 10-03-2023 01:34:33pm
பட்டமளிப்பு விழாவில் இளம்பெண் சாகசம்

சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பட்டமளிப்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை வியக்கத்தகு வகையில் சுவாரஸ்யமாக மாற்றியுள்ளார். பெய்ஜிங்கைச் சேர்ந்த சென் யினிங் (24) என்ற பெண், இங்கிலாந்தில் உள்ள ரோஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்தார். அந்த படிப்பிற்கான பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் சென் தனது சொந்த பாணியில் குங்ஃபூ ஸ்டண்ட் சர்க்கஸ் செய்தும், தலைகீழாக பல்டி அடித்தும் தலைமை விருந்தினரை வாழ்த்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via